வெகுசன கத்தோலிக்கம்
ஆசிரியர்:
கே. ஜெரார்டு ராயன்
விலை ரூ.115
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1512-7212-2806-9123
{1512-7212-2806-9123 [{புத்தகம் பற்றி இரு பகுதிகளாக அமைந்துள்ள இந்தக் கள ஆய்வு நூலின் முதல் பகுதியில், தென் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பரதவர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகள், வழக்காறுகள் குறித்த கள ஆய்வுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
<br/>இரண்டாவது பகுதியில், தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்கப் பரதவர்களிடையே வழிபடு தெய்வமாக உருவாகியுள்ள சேசுவடியான் பற்றிய தகவல்களும், நாட்டார் தெய்வ வழிபாட்டுக் கூறுகள் போலவே வெகுசனக் கத்தோலிக்க முறைமைகள் அமைந்துள்ளமையும் இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866