வீழாதே தோழா

ஆசிரியர்: மனோஜ்

Category சுயமுன்னேற்றம்
Publication காகிதம் பதிப்பகம்
FormatPaperback
Pages 120
First EditionAug 2013
ISBN978-93-81134-46-7
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


உழைப்பாளிலே எந்தத் தலைப்பில் உன்னைக் கவிதை எழுதுவது? உன் காமத் தழும்புகள்... உன் வியர் துளிகள் உழைப்பின் கையொப்பம்! வழித்தெடுத்து,
சருகுப் பயிர்களுக்குப் செங்கல் சூளையில் பாசனம் பார்த்திட திங்கள் பணியாற்றிட, நிதர்சன நிகழ்வாகும் இனி நாளும் அமாவாசை! பசுமைப் புரட்சி!-அகழி புகுமோ
பட்டினி வறட்சி? கொப்பளக் கல் தடுக்கிட சிதறிய முத்துக்களாய்... வெப்பமயமாதல் உப்பள வியல் விழிநீர் அவலப் படலத்தில் வழி சொட்டுக்கள்! பூமிக்குப் போட்டி
உழவன் மேனிய கனத்துக் காய்ச்சிய நெஞ்சம் பதைபதைக்குதே! இரும்பின் செங்குழம்பில் கொஞ்சம் ஓய்வெடு-உன் புனித நீராடும்
உள்ளங்கையும் காத்திடுமோ? திட உடல் ஜீவன்... உழைப்பாளி!

உங்கள் கருத்துக்களை பகிர :