வீரபாண்டியன் கட்டபொம்மன்

ஆசிரியர்: கே.ஜீவபாரதி

Category வாழ்க்கை வரலாறு
Publication குமரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 128
First EditionJan 2003
16th EditionFeb 2016
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$2.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கவிதை, ஆய்வு, சிறுவர் இலக்கியம், கட்டுரை, தொகுப்பு, திரைப்படப் பாடல், மேடைச் சொற்பொழிவு என அனைத்திலும் கால்பதித்து தனக்கென தமிழ் இலக்கியத்தில் தனிப்பாதையில்) நடந்துவருபவர் திரு. கே. ஜீவபாரதி.
இந்த மண்ணில் வாழ்ந்த மாவீரர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், சான்றோர்கள் பற்றி திரு. கே. ஜீவபாரதி எழுதப் போவதின் தொடக்கம்தான் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற இந்த நூல். இந்த வரிசை தொடரும்.

உங்கள் கருத்துக்களை பகிர :