வீரசிவாஜியின் வரலாறு
₹200.00 $8.75 (5% OFF)

வீரசிவாஜியின் வரலாறு

ஆசிரியர்: சிவ.இராமச்சந்திரன்

Category வரலாறு
FormatPaperback
Pages 312
Weight350 grams
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

மகாராஷ்டிரம் முக்கோண வடிவத்தில் அமைந்த ஓர் இந்திய மாநிலம் ஆகும். டாமனிலிருந்து கார்வார் வரையிலுள்ள கடற்கரை இம்முக்கோண நிலப்பரப்பின் அடிப்பாகமாகவும் நாகபுரி வரை வியாபித்துள்ள நிலப்பகுதி இதன் சிகரமாகவும் அமைந்துள்ளது. இம்மாநிலத்தில் வாழும் மக்களே மராட்டியர் ஆவர். மேற்குத் தொடர் மலை இந்நிலப்பகுதியின் குறுக்கே தென்வடலாக எழுந்து இதனை இரண்டாகப் பிரிக்கிறது. மலைத்தொடருக்கு மேற்கிலுள்ள பிரதேசம் தாழ்ந்து ஈரக்கசிவுடையதாய் செழிப்பாகவும், கிழக்கிலுள்ள பூமி வறண்டதாய் பெரும்பாலும் தரிசாகவும் அமைந்துள்ளன. கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்த குறுநிலப் பகுதிகளும் மொட்டைக் குன்றுகளும் காணப்படுகின்றன. அம்மலைத் தொடரின் கிழக்கு அடிவாரத்தில் அதன் கிளைமலைகளின் நடுவில் அமைந்துள்ள ஒடுக்கமான பள்ளத்தாக்குப் பிரதேசமே மராட்டிய அரசை நிறுவிய பெருங்குடி மக்களின் உண்மைத் தாயகம் ஆகும்.உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

வ.உ.சி.நூலகம் :