வீட்டு ஒயரிங் செய்வது எப்படி?
ஆசிரியர்:
ஆசிரியர் குழு
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%92%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F?id=1289-7573-8950-2815
{1289-7573-8950-2815 [{புத்தகம் பற்றி புரோட்டான்களுக்குப் பக்கத்துச் சுற்று வட்டங்களில் உள்ள எலக்ட்ரான்கள் மையத்தில் உள்ள புரோட்டான் களால் இழுக்கப்படுகின்றன. ஆனால், வெளிச் சுற்று வட்டங்களில் உள்ள எலக்ட்ரான்கள், மையத்திலுள்ள புரோட்டான்களால் அதிகம் இழுக்கப்படுவதில்லை. இதனால் வெளிச் சுற்று வட்டங்களில் உள்ள எலக்ட்ரான்களை எளிதாகப் பிரித்து விடலாம்.
<br/> மேலும், சில மூலப் பொருள்களின் அணுவின் வெளிச் சுற்று வட்டத்தில் உள்ள எலக்ட்ரான்கள் எளிதாகப் பிரிந்து, மற்ற அணுக்களுக்கு இடையில் சுற்றித் திரிந்துகொண்டி ருக்கும். இந்த எலக்ட்ரான்களுக்கு, பிரிந்து சுற்றும் (Free) எலக்ட்ரான்கள் என்று பெயர். இந்த எலக்ட்ரான்களை ஒரே திசையை நோக்கி ஓடச் செய்தால், அது மின் ஓட்டமாகும். இவ்வாறு. பிரிந்து சுற்றும் எலக்ட்ரான்களின் ஓட்டமே மின்னோட்டத்தை உண்டாக்குகிறது...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866