வீட்டுப் பெண்களுக்கு.... (இல்லறமேற்கும் பெண்ணுக்கோர் இனிய துணை)

ஆசிரியர்: தங்கவேலு மாரிமுத்து

Category மகளிர் சிறப்பு
FormatPaper back
Pages 72
ISBN81-8446-414-2
Weight100 grams
₹35.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இன்றைய இளம்பெண், புகுந்த வீட்டின் பொறுப்புகள் குறித்து ஒன்றும் தெரியாதவளாக இருக்கிறாள். அல்லது எல்லாம் எனக்குத் தெரியும் என்ற இறுமாப்பில் இருக்கிறாள். அல்லது, எப்படி இருக்குமோ? என்ன செய்வது? யாரைக் கேட்பது? என்ற பயத்திலும், திகைப்பிலும் இருக்கிறாள். அவள் எப்படிப்பட்டவளாக இருந்தாலும் சரி, இந்த நூல், அவள் செல்லவேண்டிய சரியான பாதையைக் காட்டும். அந்தப் பாதையில் அவள் எடுத்துவைக்க வேண்டிய திடமான முதல் அடி என்னவென்று காட்டும். அதற்கான சுருக்கமான சிறந்த வழிகாட்டியாக இருக்கும். பெண்ணுக்கு மட்டுமல்ல, பெண்ணைப் பெற்றவர்களுக்கும் இந்நூல், தெம்பும் நிம்மதியும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
தங்கவேலு மாரிமுத்து :

மகளிர் சிறப்பு :

விஜயா பதிப்பகம் :