விஸ்வரூபம்

ஆசிரியர்: இரா. முருகன்

Category
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaper Back
Pages 792
ISBN978-81-8493-749-7
Weight700 grams
₹625.00 ₹593.75    You Save ₹31
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகவிதை, கட்டுரை, நாவல், திரைப்படம் என்று படைப்புலகின் அத்தனை சாத்தியங்களையும் வெற்றிகரமாகக் கையாண்டு வரும் இரா. முருகன் தற்போது எடுத்திருக்கும் விஸ்வரூபம், தமிழ் இலக்கியப் பரப்பில் ஓர் முக்கிய மைல்கல். மேஜிகல் ரியலிசத்தின் சுவையை உணர இனி ஆங்கில நாவல்களையோ மொழிபெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை. இது ஒன்று போதும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா. முருகன் :

கிழக்கு பதிப்பகம் :