விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )

ஆசிரியர்: பத்மதேவன்

Category ஆன்மிகம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 200
First EditionOct 2015
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்நூல் நாயக்க மன்னர்கள் காலத்தில் உருப் பெற்றிருக்கலாம் என்பது ஒரு சாரார் ஆராய்ச்சியின் முடிவு.தொகுத்தவர், பாடல்களை எந்தவித வகுப்புக்கும் பகுப்புக்கும் உட்படுத்தாமலும், எந்தவித வரன்முறையையும் பின்பற்றாமலும் வெறும் கலவையாகத் தந்திருக்கிறார். அவ்வாறு தந்த பாடல்களில், ஏறத்தாழ எல்லாப் பாடல் களும் சிந்தைக்கினியன; பொருள் தெரிதற்கெளியன. சில பாடல்களின் கருத்துகள் இந்தக் காலத்திற்கு ஒவ் வாதவையாகவும், ஏற்றுக்கொள்ள இயலாதனவாகவும் உள்ள போதிலும், அக்கருத்துகள் கச்சிதமாகச் சொல்லப்பட்டிருக்கும் விதத்திற்காக அப்பாடல்களைப் படித்துச் சுவைக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

கற்பகம் புத்தகாலயம் :