விவேகானந்தர் சொன்ன கதைகள்

ஆசிரியர்: சுவாமி விவேகானந்தர்

Category சிறுவர் நூல்கள்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 32
ISBN978-81-7823-402-5
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'எந்தக் கடினமான கருத்தையும் கதைகள் மூலம் எளிதாக விளக்கிவிடலாம். எனவே நமது வேதகால முனிவர்கள் முதல் இன்றைய ஆச்சாரியர்கள் வரை எல்லா மகான்களும் கதைகளைக் கையாண்டிருக்கின்றனர்.நமக்கு மிகச் சமீப காலத்தில் தோன்றிய மகான் சுவாமி விவேகானந்தர். அவர் போதித்த அருமையான கதைகளுள் சிலவற்றை அழகிய படங்களுடன் அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இந்தக் கதைகள் அவர் பேசிய மற்றும் எழுதியவற்றின் தொகுதியான ஞானதீபம் (11 சுடர்கள், 1996 பதிப்பு) 1, 2, 3 ஆகிய சுடர்களிலிருந்து எடுக்கப்பட்டவை.குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் இந்த நூல் நல்வழி காட்டுவதாக அமையுமாக!

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி விவேகானந்தர் :

சிறுவர் நூல்கள் :

ராமகிருஷ்ண மடம் :