விவேகானந்தரின் தவப்புதல்வி நிவேதிதை

ஆசிரியர்: சுவாமி ஸுப்ரஞானந்தர்

Category வாழ்க்கை வரலாறு
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 153
ISBN978-81-7883-745-1
Weight150 grams
₹45.00 ₹43.65    You Save ₹1
(3% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



''உலகின் சிறந்த ஆன்மீகப் பொக்கிஷங்கள் அழிந்து விடாமல் பல நூற்றாண்டுகளாகக் காத்துவரும் மக்களைக் கொண்ட நாடு இந்தியா. அதற்காகவே இந்தியாவிற்குச் சேவை செய்ய மிகுந்த ஆவலுடன் நான் வந்திருக்கிறேன்! ஸ்ரீராமகிருஷ்ணருக்கு வெற்றி!' என்று நிவேதிதை ஆரவாரத்திற்கும் பலத்த கரகோஷத்திற்கும் இடையே கொல்கத்தா மக்களின் முன்னிலையில் கூறி தனது முதல் உரையை நிறைவு செய்தார்.இந்தியராகவே வாழ்ந்து, இந்தியர்களுக்கு பாரதத்தைப் பற்றிய உண்மைகளைப் போதித்துத் தன்னம்பிக்கை ஊட்டிய நிவேதிதை தனது வாழ்நாள் முழுவதும் இந்தியாவிற்குச் சேவைகள் புரிந்துள்ளார். பாரதத்தில் அரசியல் விடுதலைக்கு வேண்டிய உத்வேகத்தையும் விதிட்டார். அவரது சேவை வாழ்க்கையைச் சுருக்கமாகக் கூறுவது இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி ஸுப்ரஞானந்தர் :

வாழ்க்கை வரலாறு :

ராமகிருஷ்ண மடம் :