விவேகக் கதைகள்

ஆசிரியர்: சுவாமி விவேகானந்தர்

Category கதைகள்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 72
ISBN978-81-7120-791-X
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எந்தக் கடினமான கருத்தையும் கதைகள் மூலம் எளிதாக விளக்கிவிடலாம். எனவே நமது வேதகால முனிவர்கள் முதல் இன்றைய ஆச்சாரியர்கள் வரை எல்லா மகான்களும் கதைகளைக் கையாண்டிருக்கின்றனர்.நமக்கு மிகச் சமீப காலத்தில் தோன்றிய மாபெரும் இறையுணர்வாளர்களுள் (Mystic) ஒருவர் சுவாமி விவேகானந்தர். அவர் தமக்கே உரிய பாணியில் கூறியுள்ள 21 கதைகளை இங்கே தருகிறோம். இவை அவர் பேசிய மற்றும் எழுதியவற்றின் தொகுதியான ஞானதீபம் (11 சுடர்கள், 1996 பதிப்பு) 1- 8 சுடர்களிலிருந்து எடுக்கப்பட்டவை.ஏற்கனவே விவேகானந்தரின் விவேகக் கதைகள் என்ற பெயரில் 14 கதைகளின் தொகுப்பு 1987-இல் வெளி வந்திருந்தது. அது இரண்டு மறுபதிப்புகளைக் கண்டது. தற்போதைய பதிப்பில் மொழிவளம் செய்யப்பட்டு, அதிக கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அன்பர்கள் படித்துப் பயனடைவார்களாக.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி விவேகானந்தர் :

கதைகள் :

ராமகிருஷ்ண மடம் :