விவாதம்
ஆசிரியர்:
வெ.இறையன்பு
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?id=1382-8699-2449-3402
{1382-8699-2449-3402 [{புத்தகம் பற்றி வாதம் மற்றும் விவாதம் இவற்றுக்கான மெலிதான வேறுபாட்டை அறிந்து கொள்ள துணை நிற்கிறது இந்நூல். தான் அறிந்த விஷயங்களில் மற்றொருவரோடு தர்க்கம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் விவாதம் செய்வதற்கு முன்னர் தயார்படுத்திக் கொள்ளும் மனநிலையையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை முக்கியத்துவப்படுத்தும் இந்நூல். ஆரோக்கியமான விவாதம் அவசியம் என்பதையும் அதிலிருந்து தான் உண்மையான கருத்துக்கள் தோன்றக் - கூடும் என்பதையும் மிக சிறப்பாக எடுத்துரைக்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866