விவசாயி நமது வளர்ப்புத் தாய்

ஆசிரியர்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

Category ஆன்மிகம்
Publication நர்மதா பதிப்பகம்
FormatPaper Pack
Pages 40
First EditionSep 2007
2nd EditionFeb 2014
Weight50 grams
Dimensions (H) 18 x (W) 12 x (D) 1 cms
$0.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

முன்னாள் சிபிஐ இயக்குனர் திரு.டி.ஆர். கார்த்திகேயன் அவர்களின் தேசிய விவசாய விழிப்புணர்வு இயக்கம் நடத்திய கருத்தரங்கில், சத்குரு அவர்கள், இந்திய மக்களின் வாழ்வோடு ஒன்றிய விவசாயம் வெற்றிப் பாதையில் பயணிப்பதற்கான வழிவகைகளை இத்தொகுப்பில் விரிவாய் விளக்குகிறார். விவசாய முறையில் மாற்றம், விலை நிர்ணயம், சந்தை முறை, ஒப்பந்த சாகுபடி என பல விஷயங்களை தெளிவுற விளக்கும் சத்குரு அவர்களின் பார்வை, விவசாயிகளின் வாழ்வில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :