விவசாயியை வாழவிடு! விவசாயியின் அழிவு சமூகத்தின் பேரழிவு!

ஆசிரியர்:

Category கட்டுரைகள்
Publication கீழைக்காற்று வெளியீட்டகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹10.00 ₹8.00    You Save ₹2
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நிவாரணம், கடன் தள்ளுபடி, காப்பீடு ஆகிய கோரிக்கைகளை மட்டும் போராடி வாங்கிவிட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்ற தவறான கருத்தை விவசாய சங்கங்கள் விதைக்கின்றன. விவசாயத்தின் இன்றைய நெருக்கடியின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து தீர்வுகாணாமல் இன்றைய நெருக்கடிக்குள்ளேயே எப்படி வாழலாம் என்றுதான் யோசிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

கீழைக்காற்று வெளியீட்டகம் :