விழுந்த நட்சத்திரம்

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 64
First EditionSep 2010
ISBN978-81-8493-530-1
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹90.00 ₹81.00    You Save ₹9
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



‘திரைக்கதிர்’ மாதநாவலில் வெளியான ‘விழுந்த நட்சத்திரம்’ சினிமா ஆசையில் விழுந்து அல்லல்படும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. சினிமா உலகை நன்கு அறிந்தவரான சுஜாதா, சில பொய் பிம்பங்களையும் மாய ஜாலத்தையும் சுவாரஸ்யமான முறையில் உடைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

கிழக்கு பதிப்பகம் :