விழுந்து கொண்டிருக்கும் பெண்

ஆசிரியர்: லிடியா ரஞ்சன்

Category வாழ்க்கை வரலாறு
FormatPaper Pack
Pages 2018
ISBN978-93-82033-03-5
Weight250 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நம்பகம், சரளம், தெளிவு இவையே இந்த மொழிபெயர்ப்புகளின் இயல்பு. தமிழில் மேற்கொள்ளப்படும் கணிசமான மொழியாக்கங்களில் பெரும்பாலும் காண்க கிடைக்காத இந்த இயல்புகளே எம்.எஸ்.இன் மொழிபெயர்ப்புகளை இலக்கியத் தரமானவையாகவும் , வாசகருக்கு அணுக்கமானவையாகவும் நிலைநிறுத்துகின்றன. கூடவே மொழிபெயர்க்க அவர் தேர்ந்தெடுக்கும் படைப்புகள் வாசகருக்கும் மொழிக்கும் கொடையாகவும் அமைகின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :
லிடியா ரஞ்சன் :

வாழ்க்கை வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :