விழியின் மொழி!
₹360.00 ₹342.00 (5% OFF)

விழியின் மொழி !

ஆசிரியர்: மித்ரா

Category குடும்ப நாவல்கள்
Publication கல்யாணி நிலையம்
FormatPaperback
Pages 476
Weight400 grams
₹360.00 ₹342.00    You Save ₹18
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஜெயந்தியும் கயலும் அவனைப் புரியாமல் பார்க்க, "அடுத்த அன்பு, கயல் காதல் கதை ஆரம்பம்...!'' என்றான் மேலும் சிரிப்புடன்.
அதே நேரம் அவன் பார்வை கயல் மேல் பதிந்திருந்தது. அவன் பார்வையில் முதல் முறை கயலைப் பள்ளியில் பார்த்ததைப் போன்று உரிமை கலந்த காதல் உறைந்திருந்து.
அன்புச்செழியனின் காதலை மொழியும் விழியின் மொழியை கயல்விழியும் கண்டு கொண்டாள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மித்ரா :

குடும்ப நாவல்கள் :

கல்யாணி நிலையம் :