விழித்துக் கொள்ளுங்கள்

ஆசிரியர்: தங்கவேலு மாரிமுத்து

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 64
ISBN978-81-8446-081-3
Weight100 grams
₹30.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



விழிப்பு என்பது நம் நிலையை நாமே அறிவது. நம் பாதையை நாம் உணர்வது. இனி என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்கத் தூண்டுவது. இன்னும் நாம் போக வேண்டிய தூரம் என்னஎன்று கணக்கிடுவது. தூக்க வேண்டிய சுமை என்ன? இறக்கி விட வேண்டிய சுமை என்ன? என்பதையும் எண்ணிப் பார்ப்பது. போக வேண்டிய இடம் என்ன என்பதைத் தீர்மானிக்கத் தூண்டுவது.

உங்கள் கருத்துக்களை பகிர :
தங்கவேலு மாரிமுத்து :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :