விளையாட்டுத் துறை தகவல்கள் 1000

ஆசிரியர்: சா.அனந்தகுமார்

Category நேர்காணல்கள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 120
First EditionJan 2016
ISBN978-81-8446-708-7
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$3       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

விளையாட்டு - என்பது ஒரு நாட்டை உலக அரங்கில் உயர்த்தும் முக்கியமான ஒன்றாகும். இளைஞர் வாழ்வை விளான வழிகளில் சிதற விடாமல் வெற்றி, முயற்சி என்பதை குறிக்கோளாகக் கொண்டு உடலளவில், மனதளவில் சிறப்பற்று வாழ உதவுவது விளையாட்டாகும். நல்ல ஆரோக்கியமான வாழ்வு என்பது பண்பட்ட ஒரு சமுதாயத்தின் அடையாளமாகும். சமுதாயம் பண்பட்டால் - கல்வி, நாகரீகம், வாழ்க்கை முறை நேர்த்தியாகிறது. இவைகள் நேர்த்தியாகும் பட்சத்தில் ஒரு நாடு உலக அளவில் பதம்பெறுகிறது. எனவே விளையாட்டுத்துறை வளர்ச்சி என்பதும் விளையாட்டுத் துறைக்காக நமது நேரம், சிந்தனை, பணம் இவற்றை செலவு செய்வது நிச்சயமாக வீணான ஒன்றல்ல. இச்சிறு நூலில் ''விளையாட்டுத் துறையில் முதல் நிகழ்வுகள்” என்ற தலைப்பில் முதல் வெற்றிகள், முதல் சாதனைகள், முதல் வெற்றி பெற்ற வீரர்கள், முதல் போட்டிகள், முதல் ஒலிம்பிக் தகவல்கள், முதல் - விளையாட்டு அரங்கம், கழகங்கள் உட்பட பல செய்திகள் 1000 - கேள்வி பதில் வடிவில் தரப்பட்டுள்ளன. நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டு வரும் 'விஜயா' - பதிப்பகத்தார் இந்நூலை சிறப்புற வெளியிட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :