விளையாடற்காலம்
ஆசிரியர்:
ஆத்மார்த்தி
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?id=1268-8769-7870-2263
{1268-8769-7870-2263 [{புத்தகம் பற்றி
<br/>ஆத்மார்த்தியின் கவிதை உலகம் அன்பின், காதலின் இடையறாத பிரார்த்தனைகளாலும், தத்தளிப்புகளாலும் ஆன்வை. நிராகரிப்புகளுக்கு எதிராக நியாயம் கேட்பவை. நிச்சயமின்மையின் விளிம்பில் ஊசலாடும் மனித மனங்களின் இரகசியப் பெருமூச்சுகளும், உடைந்த மனோரதங்களும், இடையறாது ததும்பும் நெகிழ்ச்சியின் இரகசியத் தருணங்களும் இக்கவிதைகள் நெடுக பரவி இருக்கின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866