வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி

ஆசிரியர்: சோ. தர்மன்

Category சினிமா, இசை
Publication மலைகள்
FormatPaper Back
Pages 135
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



வில்லிசைக் கலையை மிகச்சரியான முறையில் கையாண்டவர் என்ற பெருமை ச.பா.பிச்சைக்குட்டி அவர்களையே சாரும். புதுப்புது கதைகள், காலத்திற்கேற்ற நவீனத்துவம், புதிய இசைக் கருவிகளை இணைத்தது, அவருடைய சங்க இலக்கியப் புலமை, ஆங்கிலப்புலமை, வளமான குரல் வளம், பல்வேறு ராகமொட்டுக்கள், சங்கீத ஞானம், சமகாலப் பிரச்சனைகளைக் கச்சிதமாகக் கதையினூடே சொருகுதல். ஆபாசமற்ற நினைத்து நினைத்துச் சிரிக்கக்கூடிய நகைச்சுவை கதைகள் இவைகள் எல்லாமே பிச்சைக்குட்டியா பிள்ளையிடம் பரிபூரணமாகக் கைகூடியிருந்தன. இவரிடமிருந்துதான் வில்லிசை சினிமாவுக்கும் மற்றும் பல இடங்களுக்கும் சென்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சோ. தர்மன் :

சினிமா, இசை :

மலைகள் :