வில்லனின் வீணையவள்

ஆசிரியர்: இமையி

Category குடும்ப நாவல்கள்
Publication எம் எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 194
Weight200 grams
₹180.00 ₹162.00    You Save ₹18
(10% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நெடுஞ்சாலைகள் அமைதியடைய வழி இன்றி நெடுகிலும் ஒற்றைக்காலில் நின்றிருந்த மின் கம்பங்களின் ஒளி விளக்குகள் செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர, சிலது விட்டு விட்டு ஒளிர, பாதையில் நீர் நிறைந்து திக்கு திசையின்றி வழிந்தோட, அதன் மேல் செல்லும் ஓரிரு வாகனங்களின் சத்தமானது நீரின் இரைச்சலோடு சேர்த்து வர, அதுவோ கரை தொடும் கடலலையை நினைவுபடுத்தியது.
கருப்பு நிற ஜீப் வகை வண்டியொன்று அப்பாதை வழியே அதிவேகமாக வர, அதன் வேகத்தால் சாலையில் ஓடும் நீர் இருபக்கமாய் நான்கு சக்கரத்திற்கும் ஈடு கொடுக்க முடியாது தெறித்து விலக அதில் வருபவன், 'அவன் எமனோ?' என்றுதான் தோன்ற வைத்தது அதை பார்த்திருந்த பெண்ணவளுக்கு.சிறையிலிருந்து விடுபட்டு வந்தவள் அந்தச் சிறையே மேல் என எண்ண வைத்திருந்தது இந்த ஒரு மணிநேரமாய் அவளைப் பயங்கொள்ள வைத்திருந்த அடைமழை...

உங்கள் கருத்துக்களை பகிர :
குடும்ப நாவல்கள் :

எம் எஸ் பப்ளிகேஷன்ஸ் :