விலங்குப் பண்ணை

ஆசிரியர்: ஜார்ஜ் ஆர்வெல் மொழிபெயர்ப்பு: க.நா.சுப்ரமண்யம்

Category நாவல்கள்
Publication சந்தியா பதிப்பகம்
FormatPaperback
Pages 160
Weight200 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereலெனினுக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் அரசியலை இந்த நாவல் மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் மறைபொருள் வடிவத்தில். ஆகவே இதை ஓர் உருவக நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்த நூலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சோஷலிஸ்டு. கம்யூனிஸத்திற்கு எதிரானவர் அல்ல. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிற இந்தத் தருணத்தில் 'விலங்குப் பண்ணை 'யின் அரசியல் நம்மை அதிர்ச்சியுறச் செய்கிறது; ஆழ்ந்து கவனிக்க வைக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவலை ஒரு தற்கால இலக்கியமாகவே பார்க்கத் தோன்றுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜார்ஜ் ஆர்வெல் :

நாவல்கள் :

சந்தியா பதிப்பகம் :