விரும்பத்தக்க உடல்

ஆசிரியர்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 136
ISBN978-93-86820-64-8
Weight200 grams
₹150.00 ₹127.50    You Save ₹22
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



வாகன விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரது உடலை பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் கிடக்கும் செதெரிக்கின் தலையுடன் இணைக்கும் உறுப்புமாற்று அறுவைச்சிகிச்சை வெற்றி பெறுகிறது. செதெரிக்கின் தந்தை பெரும் செல்வந்தராகையால் இது சாத்தியமானது.. ! இந்த அறிவியல் புரட்சியின் தலைமகன் செதெரீக், உடல் உபாதைகள், உளவியல் சிக்கல்கள் எனப் பல சவால்களைஏற்கவேண்டிய இக்கட்டுக்கு ஆளாகிறான். இயற்கையின் முடிவினை எதிர்க்கவும், தவிர்க்கவும், துணியும்இந்த அறிவியல் முயற்சியின் முடிவு என்ன என்பதை ! பல் மர்மமுடிச்சுகளோடு சுவாரசியமாக விவரிக்கிறார்.இப்புதின ஆசிரியர் உய்பெர் அதாத்.இக்கதையின் கற்பனை நிறைவேறும் நாள் முதல் நமக்கு நெருக்கமான சொந்தங்கள், நண்பர்கள், சான்றோர்கள், தலைவர்கள், பிரபலங்கள் என எல்லோரும் ஏதோ ஒரு வடிவில் நீண்டகாலம்தொடர்ந்துவாழ்ந்துகொண்டிருப்பார்கள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :