விருப்பு - விருப்ப வாழ்வு விருப்பச் சமூகம்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category சமூகம்
Publication செம்மை வெளியீட்டகம்
FormatPaper back
Pages 80
Weight100 grams
₹70.00       Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நான் வாழும் உலகம் வேறு. நான் பார்க்கும்மனிதர்கள் வேறு. நான் சந்திக்கும் வாழ்க்கை உணர்தல்கள் வேறு. நான் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். முன்பு அச்சமூகம் என் கருத்தில் இருந்தது. அந்தச் சமூகத்திலிருந்து ஒரு சில மனிதர்களை இப்போது நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அந்தச் சமூகம் பெருக வேண்டும், நிலைத்து வாழ வேண்டும். அந்தச் சமூக உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்காலத் தலைமுறையினர் இந்தப் பூமியில் நிம்மதியாக, இன்பமாக வாழ்ந்து விட்டுப் போய்ச் சேர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதுதான் என்னுடைய செயல். அதற்கானவைதான் என்னுடைய சொற்கள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
ம.செந்தமிழன் :

சமூகம் :

செம்மை வெளியீட்டகம் :