விருட்சம் கவிதைகள் தொகுதி 2

ஆசிரியர்: அழகியசிங்கர்

Category கவிதைகள்
Publication நவீன விருட்சம்
FormatPaper Back
Pages 205
First EditionDec 2007
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹100.00 $4.5    You Save ₹1
(1% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


இன்றைய புதுக்கவிதையின் கருப்பொருளை கீழ்காணுமாறு வகைப்படுத்தலாம் : சமூக மற்றும் சமூகவியல் கூறுகள், மற்றும் விந்தையும் வேற்றுமையும் மிக்க தனிமுதல் நிலைகள்... கவிதையின் பணி பார்வையை முன் வைப்பதுதான். சொல் மற்றும் பொருளினூடே பிடிபட்டிருக்கும் பார்வை கவிஞனின் அனுபவமாகவும் அவனுள் ஓர் உள்ளார்ந்த செயலினால் கவிதையாகவும் மீட்கப்படுகிறது. இதனால் கவிதையில் பார்வையும் அனுபவமும் சொற்களும் வேறு வேறல்ல எனும்படி ஒன்றாகின்றன. இயற்கையுடன் ஒட்டியும் சமூக வாழ்வினூடே இயங்கியும் செயல்படுகிற கவி மனதின் அனுபவங்கள் தோற்றுவிக்கும் நிதர்சனம் கவியின் மொழிகின்ற மனதினூடே கவிதையாக உருவெடுக்கிறது. இயற்கையும் சமூக சூழலும் தருகின்ற அனுபவத்தால் நேருகின்ற மறுவினையாக கவிஞனுக்குள் கவிதை

உங்கள் கருத்துக்களை பகிர :