விருட்சம் கதைகள் - தொகுதி 1

ஆசிரியர்: அழகியசிங்கர்

Category சிறுகதைகள்
FormatPaperback
Pages 12
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநவீன விருட்சம் என்ற காலாண்டு சிற்றேடு 1988ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 'வெளிவருகிறது. கவிதைகள், கதைகள், மொழிபெயர்ப்புப் படைப்புகளை பதிவு செய்வதில் முக்கியமான பங்கை நவீன விருட்சம் செய்து வருகிறது. இன்னும் 23 ஆண்டுகளாக தொடர்ந்து நவீன விருட்சம் என்ற பத்திரிகை இயங்கி வருகிறது. முதன்முதலில் அச்சில் அப்பத்திரிகையில் வெளிவந்த கதைகளை பத்திரிகை அடிக்கும்போதே அடித்து சேகரித்த கதைகளை விருட்சம் கதைகள்' என்ற பெயரில் ஒரு புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன். அதில் குறிப்பிடும்படியான பல படைப்பாளிகள் 'கதைகள் எழுதி உள்ளார். அத் தொகுதி 'மறு அச்சில் வர வேண்டிய அவசியம் கருதி இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அழகியசிங்கர் :

சிறுகதைகள் :

நவீன விருட்சம் :