வியாபாரத்தை நிர்வகிப்பது எப்படி?

ஆசிரியர்: பா.ராமஸ்வாமி

Category உடல்நலம், மருத்துவம்
FormatPaper back
Pages 64
Weight100 grams
₹20.00 ₹19.00    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தக் காலத்தைப் போல செழிப்பான வியாபாரம் இதற்கு முன்னர் இருந்ததில்லை; வியாபாரத் தந்திரங்கள் என்றுமே குறைந்ததில்லை. மேலும், வியாபாரமும் இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்ததும் இல்லை.
ஊதியங்களைப் பார்க்கும்போது பழைய விகிதங்களுக்கும் சம்பந்தமே இல்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கண்டவர்கள் இன்றைய ஊதியங்களைப் பார்த்தால் நிச்சயம் திடுக்கிடக் கூடும்.
பலர் தங்களுடைய வியாபாரக் கஷ்டங்களைப் பற்றிச் சொல்லுகின்றனர். எழுதுகின்றனர். ஆனால் கஷ்டங்கள் எல்லாம் அவர்களுடைய மண்டைக்குள்ளே தான் இருக்கின்றன என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
கஷ்டங்களே, வாழ்க்கையில் இன்பம் அளிக்கிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. சிரமங்களை சமாளித்து அவற்றில் தேர்ச்சி பெற்றுவிட்டால் நல்ல லாபம் கிடைத்து விடுகிறது. வியாபாரத்தை நிர்வகிக்க அனுபவஸ்தர்களான பலர் கூறிய யோசனை களைத் தந்துள்ளேன். இதற்கு மேல் வியாபாரிகள் தங்கள் கற்பனையையும் திறமையையும் உபயோகித்து வெற்றி பெற ஈசன் அருள் புரிவாராக.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ராமஸ்வாமி :

உடல்நலம், மருத்துவம் :

கௌரா பதிப்பக குழுமம் :