விமர்சகர்கள் படைப்பாளர்கள்

ஆசிரியர்: ந. முருகேசபாண்டியன்

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper back
Pages 110
Weight150 grams
₹90.00 ₹87.30    You Save ₹2
(3% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழிலக்கிய விமர்சகர்களின் விமர்சன மதிப்பீடுகளையும் குறிப்பிடத்தக்க படைப்பாளுமைகளையும் மையமிட்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல்.
அ.மார்க்ஸ், சுந்தரராமசாமி, தனிநாயகம் அடிகள், கோ.கேசவன், ராஜமார்த்தாண்டன் ஆகிய விமர்சகர்களைப் பற்றிய கட்டுரைகளோடு சதக் ஹசன் மண்ட்டோ , ஜெயகாந்தன், சுஜாதா போன்ற எழுத்தாளுமைகளை விதந்தோதும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளமை இந்நூலை சிறப்புடையதாக்குகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந. முருகேசபாண்டியன் :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :