விந்தையான விடுகதைகள்
₹225.00 ₹202.50 (10% OFF)

விந்தையான விடுகதைகள்

ஆசிரியர்: என்.ரமேஷ்

Category சிறுவர் நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹35.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
விடுகதை - இது மூளைக்கு வேலை கொடுக்கும், அறிவை வளர்க்கும் ஒருவிதக் கல்வி முறை.குழந்தைகளின் புத்தி கூர்மையையும், திறனாய்வு செய்யும் திறமையையும் வளர்க்கும் அற்புதக் கலை.விடுகதை கூறி விளையாடுவதில் குழந்தைகளுக்கு விருப்பம் அதிகம். குழந்தைகளுடன் பெரியவர்களும் இதில் கலந்து கொள்வார்கள்.
முதலில் ஒரு குழந்தை விடுகதையைச் சொல்ல, மற்றொரு குழந்தை அதற்கு விடை கூறும். விடை தெரியவில்லை என்றால் அக்குழந்தை மாற்று விடுகதை ஒன்றைச் சொல்லி மடக்க முயலும். முதல் குழந்தைக்கு விடை தெரியவில்லை என்றால் தன் விடுகதையின் விடையைக் கூறி, மாற்று விடுகதையின் விடையைத் தெரிந்து கொள்ளும். இந்த விடுகதை விளையாட்டு மிகப் பழைமையானது.
இதுபோன்ற விடுகதைகளைக் கற்றபின் குழந்தைகளே இதுபோன்ற விடுகதைகளைத் தாங்களே உருவாக்கும் திறமையை வளர்க்க வேண்டும். இந்த நோக்கத்திலேயே இன்றைய விஞ்ஞான காலச் சூழலுக்கு ஏற்ற வகையில் பல்வேறு புதுப்புது விடுகதைகளை இந்நூலில் கொடுத்துள்ளோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.ரமேஷ் :

சிறுவர் நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :