வித்தியாசமான பலகாரசிற்றுண்டி வகைகள்

ஆசிரியர்: பவர்ரைட்டர் ஜவ்வைஇஜெட்

Category சமையல்
Publication முஜீப் இண்டியா கிரியேஷன்
FormatPaper back
Pages 112
First EditionJan 2014
2nd EditionJan 2016
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$2       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.'' அதாவது நாங்கள் சமைத்து, சுவைத்த சிற்றுண்டி வகைகளை யாவரும் சுவைக்க வேண்டும் என்பதற்காகவே இந்நூலை வெளியிடுகின்றேன். மேலும், பலவிதமான பலகார சிற்றுண்டி சமையல்களை சொல்லும் நூல்களை படித்திருப்பீர்கள். ஆனால், இந்நூல் அவைகளையெல்லாம் விட வித்தியாசமானது. மேலும், சிற்றுண்டி சமையல்களை மட்டுமே சொல்லக்கூடியது. அத்தோடு இன்றைய காலகட்டத்தில், பெண்களின் சமையலை விட ஆண்களின் சமையலையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். அதனடிப்படையில் தான், "பவர் ரைட்டர்: ஜவ்வை இஜெட் இந்நூலை எழுதியுள்ளார். அவர் ஒரு ஆண்மகன் என்றாலும், பெண்களின் மனதை அறிந்து சிற்றுண்டி சமையல்களை பற்றி சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குரியது. மேலும், என்னாலான அறிவுரைகளையும், அவருடன் இணைந்து இந்நூலில் நான் சொல்லியும் இருக்கின்றேன். ''பவர் ரைட்டர்'' ஜவ்வை இஜெட்டை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் தன் முத்திரையை பதிப்பதில் ஆசை கொண்டவர். அவருக்கு தெரிந்த சிற்றுண்டி சமையல்களோடு, பல வித பலகார சிற்றுண்டி சமையல்களை கற்பனையாகவும் இந்நூலில் ஆக்கியுள்ளார் என்பது பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயமாகும் மேலும், இந்நூல் பெண்களுக்கு மட்டுமல்ல. தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஆண்களுக்கும் பயன்படும் என்பதில் நான் பெருமை கொள்கின்றேன். அப்படிப்பட்ட இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதில் ஆனந்தம் அடைகின்றேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :