விதை அரசியல்

ஆசிரியர்: பாமயன்

Category விவசாயம்
Publication தமிழினி
FormatPaperback
Pages 112
First EditionOct 2018
ISBN978-8176-41-83-5
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹95.00 $4    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபெருநிறுவனங்கள் உயர்ந்த தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கூடங்களை நிறுவி விதைகளில் மாற்றம் செய்து காப்புரிமை போன்ற சட்டங்களின் உதவியோடு விதைகளைக் கட்டுப்படுத்துகின்றனர்.

இப்படியான விதைப் பரிமாற்றத்தில் நடக்கும் அரசியலை நாம் புரிந்துகொண்டு விதைகளைக் காக்கும் முயற்சியில் இறங்கிட வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்.

அரசின் கிழார் கூறியது போல நமது உயிரினும் மேலான விதையினைக் காப்போம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
விவசாயம் :

தமிழினி :