விதைபோல் விழுந்தவன்

ஆசிரியர்: கவிக்கோ அப்துல் ரகுமான்

Category கவிதைகள்
Publication யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
FormatPaperback
Pages 96
ISBN978-93-87854-26-0
Weight100 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866என் காலத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று நாயகனுக்கு இந்தக் காவியத்தின் மூலம் சலவைச் சொற்களால் ஒரு தாஜ்மகால் கட்டியிருக்கிறேன்.
-கவிக்கோ அப்துல் ரகுமான்
அபதுல் ரகுமான் சொற்சித்திரங்கள் அற்புதமாக வரையக் கூடியவர்.வார்த்தைகளின் சித்து விளையாட்டு என்பது அவர் கடுந்தவம் இயற்றாமலே தமிழன்னை அவருக்கு வழங்கியுள்ள வரம்.
அவர் தொட்டெழுதாத பொருளே இல்லை என்கிற அளவுக்கு அத்துனை கவிதைகளை, கதராடைகளாக, கைத்தறி ஆடைகளாக, அதுவும் கண் கவரும் கவினுறு பட்டாடைகளாக நெசவு செய்து கொடுத்து மனிதரின் மானங்காக்கும் சேவையை நிறைவு செய்து வருகிற நிறைகுடக் 'கவியரசர் அவர்.

-மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிக்கோ அப்துல் ரகுமான் :

கவிதைகள் :

யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் :