விதவிதமான வற்றல் வகைகள்
ஆசிரியர்:
இந்திரா ராமநாதன்
விலை ரூ.10
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1099-6410-8110-7985
{1099-6410-8110-7985 [{புத்தகம் பற்றி வெண்டைக்காய் வற்றல்,
<br/>செய்முறை:
<br/>பிஞ்சு வெண்டைக்காய்களை வாங்கி சுத்தம் செய்து வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். அப்படியே சில நாட்கள் வெயிலில் காய வைத்து தேவைப்படும் சமயத்தில் குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம்.அல்லது தயிரில் உப்பைக் கரைத்து அதனுள் வெண்டைக்காய்களை ஊற வைக்கவும்.நன்றாகக் கலந்து விடவும். ஊறியவுடன் மறுநாள் எடுத்து சுத்தமான துணியில் காய விடவும்.அதேபோல் மறுபடியும் தயிரில் ஊறவைத்து, வெயிலில் காய விடவும். அதுபோல் மூன்று முறைகள் செய்யவும்.நன்கு காய்ந்தவுடன் பத்திரப்படுத்தி வைத்து தேவைக்குப் பொரித்துக் கொள்ளவும்.தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு இந்த வற்றல் மிகவும் ருசியாக இருக்கும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866