விதவிதமான புட்டு வகைகள்
ஆசிரியர்:
இந்திரா ராமநாதன்
விலை ரூ.10
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1625-2050-9696-1604
{1625-2050-9696-1604 [{புத்தகம் பற்றி உளுந்தமாவுப் புட்டு,
<br/>
<br/>செய்முறை:
<br/>உளுந்தை நன்கு ஊற விடவும். ஊறிய பின்னர் அதனுடன் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.இட்லிக் கொப்பரையில் ஆவியில் வேகவிடவும்.வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து ஆவியில் வெந்த மாவைக் கொட்டிக் கிளறவும். தேங்காய் துருவலையும் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறு விட்டு கிளறி பரிமாறவும். காரமான இந்தப் புட்டில் தேவைக்கேற்ப பச்சை மிளகாயை அதிகரித்துக் கொள்ளவும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866