விதவிதமான சித்திரத் தையல் (எம்ப்ராய்டரி)

ஆசிரியர்: சவிதா இளங்கோவன்

Category மகளிர் சிறப்பு
FormatPaper Back
Pages 104
Weight100 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திருமதி. சவிதா இளங்கோவன் அவர்கள் வெற்றிகரமான இல்லத்தரசியும் தொழில் முனைவோருமான இவர் தன்னுடைய பொது மேலாண்மைப் பிரிவில் 2002-ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பள்ளிக் காலம் முதலே இவருக்குப் பூத்தையலின்(எம்ப்ராய்டரி) மீது ஆர்வம் அதிகம். இந்த அற்புதக் கலையினை அடிப்படையாகக் பட்டப்படிப்பின்போதும் அதன் பின்னரும் இம்முயற்சியை விடாமலும் தொடர்ந்து கற்றும் இப்பூத்தையலின் பல்வேறு வகைகளில் தேர்ச்சி, திறமை பெற்று விளங்குகிறார். இவர் இக்கலையின்மீது கொண்ட தொடர் முயற்சியும் ஆர்வமும் இவரை இத் துறையில் மேலும் கற்கச்செய்து இதில் விருப்பமுள்ள பெண்களிடம் இக் கலையை பரப்பும் உத்வேகத்தை தூண்டியது. இவர் இக் கலையை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கற்றுத் தந்துள்ளார். இக் கலையை பரந்த அளவில் பரவச்செய்யும் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்ற விருப் பத்தினால் நம் நாட்டில் பரவலாக எங்கும் செய்யப்பட்டுவரும் இப் பூத்தையல் கலையின் பல்வேறு வடிவங்களைப்பற்றி அறிந்துகொள்ளும் வகையில் இந்நூலைச் சிறப்பாக படைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மகளிர் சிறப்பு :

மணிமேகலைப் பிரசுரம் :