விண்வெளியில் ஒரு பயணம்

ஆசிரியர்: ஆர்.வி.பதி

Category அறிவியல்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 136
ISBN978-81-8446-712-5
Weight200 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவிண்வெளியில் ஒரு பயணம்'' என்ற நூல் தற்போது உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதவேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை. தற்போதுதான் அது நிறைவேறி இருக்கிறது. விண்வெளி என்பது அதிசயமான ஒரு உலகம். இதைப் பற்றி பல்வேறு நாடுகளில் தொன்றுதொட்டு பலவித மான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. உலகம் எப்படித் தோன்றியது என்பது குறித்து ஒருவிதமான கருத்தை யாராலும் சொல்ல இயலவில்லை, பலர் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கிறார்கள். இதுபோல சூரியன் என்பதும் ஒரு ஆச்சரியமான விஷய மே, நிலா, விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள், நாம் வாழும் பூமி என அனைத்தும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம் என்றால் அது மிகையாகாது.இதுவரை வெளியான பல நூல்களை ஆதாரமாகக் கொண்டு இந்த நூலை எளிமையான நடையில் உருவாக்கி | யுள்ளேன். படித்துப் புரிந்து கொள்ளுங்கள். இந்த நூலில் உள்ள எல்லா செய்திகளும் உங்களுக்கு வியப்பைத் தரும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.வி.பதி :

அறிவியல் :

விஜயா பதிப்பகம் :