விண்வெளிக்கு ஒரு புறவழிச் சாலை

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்

Category அறிவியல்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 64
ISBN978-93-80325-37-8
Weight100 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அறிவியல் கதைகள் மற்ற கோள்கள், உலகங்கள் பற்றிப் பேசுகின்றன. சிலவற்றில் அங்கிருந்து ஜீவன்கள் இங்கே வருகின்றன. ஆனால் பொதுவில் இவை அனைத்துமே மனிதத் தேடலில் கதைகள் தான். விஞ்ஞானக் கதை உலகம் பலவற்றை சாதித்துள்ளது. இன்றைய செல்போனும், இணைய தளமும் விஞ்ஞானக் கதையாடல்களில் அறுபது வருடங்களுக்கு முன்பே பதிவாகி விட்டன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆயிஷா இரா.நடராசன் :

அறிவியல் :

பாரதி புத்தகாலயம் :