விண்மீன் விதைகள்
ஆசிரியர்:
இந்திரா பங்கஜம்
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1129-3258-6184-9973
{1129-3258-6184-9973 [{புத்தகம் பற்றி பெற்றோர்கள் இல்லாத மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் நலனை குறித்து அரசு மாத்திரம் அல்ல குடிமக்கள் அனைவருமே அக்கறை காட்ட வேண்டும். நம் குழந்தைகள் நம் வீடு என்று சுயநலமாக இருந்தால் சமூகம் அதிகம் பாதிப்புக் குள்ளாக்கப்படும். ஆதரவற்றோர் இல்லங்களையும், அதில் வேலை செய்பவர்களையும் மாத்திரமே இந்த குழந்தைகள் சார்ந்திருக்கிறார்கள். அவர்கள் நல்ல வர்களாய் இருக்கும்பட்சத்தில் அந்த குழந்தைகள் மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமான குழந்தைகளாக வளர்வார்கள். படித்த சமூகத்தில் ஒரு அங்கமாக மாறும்போது நல்ல குடிமக்களாக உயர்வார்கள். ஆனால் இதுவே கொடூரர்களின் கைகளில் சிக்கினால் சிறுவயதிலேயே தினம் தினம் பயந்து சாகவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஒரு கட்டத்தில் சமூகத்தை அச்சுறுத்தும் மனிதர்களாய் மாறிபோவார்கள். சமூக பாதுகாப்பை விரும்பும் ஒவ்வொருவரும் இந்த குழந்தைகளின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்பதே இந்த கதையின் நோக்கம்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866