விண்ணகரக் கல்வெட்டுகளில் அரிய செய்திகள்

ஆசிரியர்: புலவர் ந. வெங்கடேசன்

Category வரலாறு
Publication சேகர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 104
First EditionJan 2012
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹65.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமுற்கால மன்னர்கள் தம் பெயரும் குலமும் விளங்கக் கோயில்கள் கட்டினர். கடவுளருக்கு நாம் வழிபாடும் விழாக்களும் நடக்க நிலையான தானங்களை வழங்கினர். பிராமணர் வேதம் ஒதவம் வேதக் கல்வி வளரவும் வழி செய்தனர். பக்தி சார்ந்த பல அறக்கொடைகளை மன்னர்கள் பதிவு செய்துள்ள கல்லெழுத்து ஆவணங்கள் இன்றும் கூறிக்கொண்டிருக் கின்றன. அவற்றுள் சில பார்வைக்கு வருகின்றன. 'விண்ணகரக் கல்வெட்டுகளில் அரிய செய்திகள் எனும் இந் நூல், வைணவ மாநாடுகளில்அப்போது நிகழ்த்திய உரைகளாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

சேகர் பதிப்பகம் :