விட்டு விடுங்கள், அவர்கள் நன்றாக இருப்பார்கள்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category சிறுவர் நூல்கள்
Publication செம்மை வெளியீட்டகம்
FormatPaperback
Pages 64
Weight50 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"..சமூகத்தில் நிலவும் எல்லாச் சிக்கல்களையும் துடைத்தெறியும் வல்லமை ஒவ்வொரு குழந்தையின் உயிரிலும் ஆழ்ந்துள்ளது. அவர்களால் இந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ள முடியும். அவர்களால் நேர்மையாகச் செயல்பட இயலும். குழந்தைகளுக்குப் பொய் தெரியாது. குழந்தைகளால் திருட இயலாது. குழந்தைகளுக்கு அகந்தை கிடையாது. குழந்தைகளால் மனிதரிடையே ஏற்றத்தாழ்வுகளைக் காண இயலாது. அவர்கள் தூய உயிர்களாக இங்கே வந்து சேர்க்கிறார்கள். அவர்களது மனம் அப்பழுக்கற்ற வகையில் மிளிர்கிறது."

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.செந்தமிழன் :

சிறுவர் நூல்கள் :

செம்மை வெளியீட்டகம் :