விட்டு விடுங்கள், அவர்கள் நன்றாக இருப்பார்கள்
ஆசிரியர்:
ம.செந்தமிழன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1516-4384-9284-2829
{1516-4384-9284-2829 [{புத்தகம் பற்றி "..சமூகத்தில் நிலவும் எல்லாச் சிக்கல்களையும் துடைத்தெறியும் வல்லமை ஒவ்வொரு குழந்தையின் உயிரிலும் ஆழ்ந்துள்ளது. அவர்களால் இந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ள முடியும். அவர்களால் நேர்மையாகச் செயல்பட இயலும். குழந்தைகளுக்குப் பொய் தெரியாது. குழந்தைகளால் திருட இயலாது. குழந்தைகளுக்கு அகந்தை கிடையாது. குழந்தைகளால் மனிதரிடையே ஏற்றத்தாழ்வுகளைக் காண இயலாது. அவர்கள் தூய உயிர்களாக இங்கே வந்து சேர்க்கிறார்கள். அவர்களது மனம் அப்பழுக்கற்ற வகையில் மிளிர்கிறது."}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866