விட்டில் - சமகால அரசியல் பகுப்பாய்வு

ஆசிரியர்: ராகவன்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 143
ISBN978-93-80240-45-9
Weight200 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஈழத்து எழுத்தாளர் இராகவனின் இந்தச் சிறுகதைகள் வாசகரை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கும். மரபான கதையாடலை முற்றிலும் புறக்கணிக்கும் இந்தக் கதைகள் உள்ளடக்கத்திலும் மரபை மீறுபவை. புனைவு எதார்த்தம் என்ற வகைப்படுத்தல்களைக் கடந்து உருவாகியிருக்கும் பிரதிகள் இவை. இவற்றில் வினாத்தாள்களும் விளம்பரங்களும் நாடகமும் சுவரொட்டிகளும் கடிதங்களும் இன்னபிறவும் பயன்படுத்தும் இலக்கியமற்ற மொழி இலக்கியமாக உருமாற்றம் கொள்வதை அவதானிக்கலாம்.


உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :