விடைதெரிந்த மர்மங்கள்

ஆசிரியர்: குன்றில் குமார்

Category ஆய்வு நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 200
Weight250 grams
₹190.00 ₹171.00    You Save ₹19
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பலப்பல மர்மங்கள் புதைந்து கிடக்கத்தான் செய்கின்றன. அப்படித்தான் இந்தப் பூமியிலும் நிறைய மர்மங்கள் காணப்படுகின்றன. அதில் விடை கண்டறிந்த மர்மங்களும் சில இருக்கத் தான் செய்கின்றன. உலகில் நடந்த முதல் கொலை, முதல் இரத்தம் எது என்பது தற்போது தெரியவந்துள்ளது. தீர்க்கதரிசி எரிக் எவ்வாறு பின்னர் நடக்கப்போவதை எப்படி முன்னதாகவே கூறினார் என்பதற்கு ஆய்வாளர்கள் அறிவுபூர்வமான விளக்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர். கடந்துபோன நாட்களைத் திரும்பவும் கொண்டுவர முடியும் என்னும் கால எந்திரம் என்பது உண்மையா என்பதும் இப்போது தெளிவு படுத்தப்பட்டுள்ளது. ஏரியில் இறங்கும் பறவைகள் மம்மிகளாக சிலை வடிவில் மாறிவிடுவது ஏன் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நிலவில் ஆம்ஸ்ட்ராங்க் முதன்முதலாகக் காலடி பதித்தது பொய்யானது என்று இப்போது கூறுவதற்குக் காரணம் என்ன ? இவ்வாறு பல்வேறு மர்மங்களுக்கான விடை கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை விளக்குகிறது இந்த அருமையான நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

ஆய்வு நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :