விடுகதைக்கான புதிர் போட்டி

ஆசிரியர்: ஜெகாதா

Category பொது அறிவு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 80
First EditionJan 2014
2nd EditionJan 2016
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866விடுகதை என்பது ஓர் இலக்கிய விளையாட்டு, இதனை 'பிசி' என்னும் பெயரால் தொல்காப்பியர் குறிப்பிடுவார். எனவே இது பண்டைக் காலம் முதலே மக்கள் வாழ்க்கையுடன் பிணைந்துள்ளது என்பது புலனாகிறது. மொழிப் புலமையை வளர்த்துக் கொள்வதற்கும் நினைவாற்றலை வளப்படுத்திக் கொள்வதற்கும் அறிவுக் கூர்மையை அளந்தறிவதற்கும் இந்த விடுகதை என்னும் புதிர்ப் போட்டி செயல்படுகிறது. அது ஒரு பொது அறிவுப் புதையல். கட்டங்கள் மூலமாக, எழுத்துகள் மூலமாக மூளைக்கு வேலை கொடுக்கும் சொற்பெருக்கக் கலை.
வயது வேறுபாடு இன்றி ஏட்டுக்கல்வி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான விளையாட்டுப் போட்டி இது. பாமர மக்களிடமிருந்து உருவாகியதாகவே கருதப்படுகிறது. இதுவும் வாய்மொழிச்சாயலில் வலம் வருபவை.சில நேரங்களில் வினா விடையாக அமைந்து விவேகத்தை வளர்க்கும். பூகோள உருண்டையைப் புரட்டிப்போடும். கட்டங்களுக்குள் இருக்கும் எழுத்துகளையோ எண்களையோ எடுத்து விடைகாண வேண்டுவது இதன் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெகாதா :

பொது அறிவு :

கௌரா பதிப்பக குழுமம் :