விடியலை நோக்கி
ஆசிரியர்:
விலை ரூ.190
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?id=1742-0575-7641-8289
{1742-0575-7641-8289 [{புத்தகம் பற்றி ஏழாவது வகுப்புவரை படித்துவிட்டு வீட்டு வேலை செய்து பிழைக்கிற பேபி ஹால்தாரின் வாழ்க்கை அனுபவங்களே இந்நூல். பிரேம்சந்தின் பேரனும் ஆந்த்ராபாலஜி பேராசிரியருமான பிரபோத் குமாரின் தூண்டுதல் காரணமாக எழுதியது 'விடியலை நோக்கி.' எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி உண்மை ஒளிரும் சொந்த வாழ்க்கையைச் சித்திரப்படுத்தும் சக்தி வாய்ந்த ஓரு சுயசரிதை இது. வங்காளியில் எழுதப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட இச்சுயசரிதை இப்போது தமிழில்.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866