விடியலை நோக்கி

ஆசிரியர்: லிடியா ரஞ்சன்

Category வாழ்க்கை வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 205
First EditionJan 2007
3rd EditionJan 2015
ISBN9788189945176
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 2 x (D) 15 cms
₹140.00 $6    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஏழாவது வகுப்புவரை படித்துவிட்டு வீட்டு வேலை செய்து பிழைக்கிற பேபி ஹால்தாரின் வாழ்க்கை அனுபவங்களே இந்நூல். பிரேம்சந்தின் பேரனும் ஆந்த்ராபாலஜி பேராசிரியருமான பிரபோத் குமாரின் தூண்டுதல் காரணமாக எழுதியது 'விடியலை நோக்கி.' எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி உண்மை ஒளிரும் சொந்த வாழ்க்கையைச் சித்திரப்படுத்தும் சக்தி வாய்ந்த ஒரு சுயசரிதை இது. வங்காளியில் எழுதப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட இச்சுயசரிதை இப்போது தமிழில்.

உங்கள் கருத்துக்களை பகிர :
லிடியா ரஞ்சன் :

வாழ்க்கை வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :