விடமேறிய கனவு

ஆசிரியர்: குணா கவியழகன்

Category கட்டுரைகள்
Publication அகல்
FormatPaperback
Pages 256
First EditionMay 2015
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹240.00 ₹228.00    You Save ₹12
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மகத்துவம் நிறைந்ததாக நான் எண்ணிய வாழ்வு சபிக்கப்பட்ட வாழ்வாக என்னைத் திருகும் இந்த நிலையின் வலி, கடந்த மூன்று நாட்களில் நான் வாங்கிய சித்திரவதைகளின் வலியைவிட என்னை ரணப்படுத்துகின்றது, இதை உங்களுக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை . ஒரு கூட்டு வெற்றியில் தனிமனிதப் பங்காளர்களுக்கு உரித்தான பங்கு கிடைப்பதில்லை. ஆனால் கூட்டுத்தோல்வியில் தனிமனிதனுக்கு உரித்தானதுக்கும் அதிகமான பங்கின் விளைவை அவன் சுமக்க நேர்கிறது. திண்ம இருள் மேலிருந்து கனங்கொண்டு கீழ் நிலம் நோக்கி அமுக்குகின்றது. இருளுக்கும் கனதியுண்டோ ?

உங்கள் கருத்துக்களை பகிர :
குணா கவியழகன் :

கட்டுரைகள் :

அகல் :