விஞ்ஞான விடுகதைகள்

ஆசிரியர்: பாலமுருகன்

Category பொது நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
Format Paperback
Pages 178
Weight150 grams
₹45.00 ₹42.75    You Save ₹2
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866புதிர் தன்மையினை உள்ளடக்கி, வினா அடிப்படை யில் அமைந்து, பலவித கற்பனைகளுக்கு உவமை, உருவக நிலைகளில் அழைத்துச் செல்லும் ஓசை நயமும், இலக்கிய நயமும் அமையப் பெற்றனவற்றையே நாம் பொதுவான விடுகதை என்று கூறுகின்றோம்.முன்காலத்தில் இந்தப் புதிர் விளையாட்டுக்களுக்குத் தங்கள் செல்வங்களையும், ஈடு வைத்தும் விளையாடி மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
இந்த விடுகதைகள் பலவகைகளைக் கொண்டது. நாட்டுப்புற விடுகதைகள், இலக்கிய விடுகதைகள், விளக்க விடுகதைகள், விழா விடுகதைகள், பொழுது போக்கு விடுகதைகள் எனப் பல வகைப்படும்.
இங்கு நாங்கள் உயிரினங்களைப் பற்றிய விடுகதைகளைக் கேள்வியாகக் கொடுத்து விடைப் பகுதியில் அதற்கு விடையையும், அந்த விடையைப் பற்றிய விளக்கமும் இயன்றவரை முழுமையாகக் கொடுத்துள்ளோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலமுருகன் :

பொது நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :