விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிப்பாளர்களும்
ஆசிரியர்:
கீர்த்தி
விலை ரூ.12
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1675-9957-6821-4969
{1675-9957-6821-4969 [{புத்தகம் பற்றி அனிமோ மீட்டர் (Anemometer)

காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படும் இக்கருவியை, லியன் பாட்டிஸ்டா ஆல்பெர்ட்டி என்பவர் 1450ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

பாரமானி (Barometer)

வளிமண்டல காற்றழுத்தத்தைக் கண்டறியும் பாரமானியை இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவாஞ்சலிஸ்டா டாரிசெல்லி 1644ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

கால்குலேட்டர் (Calculator)

வில்லியம் ஸ்வார்ட் பெரௌஸ் 1888ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அதன் நவீன வடிவத்தை 1893ஆம் ஆண்டு அவர் உருவாக்கினார்.

ஏரோப்ளேன் (Aeroplane)

வில்பர் ரைட் (1867-1912) மற்றும் அவரது சகோதரர் ஆர்வில்லி ரைட் (1871-1948) ஆகியோரால் 1913ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866